சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்காக புதிய பணிகள் எதுவும் நடைபெற கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு; புதிதாக அறிவிக்கப்பட்ட பணிகளே தற்போது நடக்கின்றன என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement