சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும்!
03:02 PM Dec 01, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தி.மலையில் மாலை வரை மழை தொடரும் என்று கூறப்படுகிறது.
Advertisement