செப்.8, 9 தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: செப்.8, 9 தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
Advertisement
Advertisement