சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
09:48 PM Jul 14, 2025 IST
Advertisement
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது
Advertisement