கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
விருதுநகர்: கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் சனி பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement