Home/செய்திகள்/Railway Gate School Van Train Collision Accident Student Information
கேட் திறந்துதான் இருந்தது: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவன் தகவல்
12:28 PM Jul 08, 2025 IST
Share
கடலூர்: வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது, சிக்னல் எதுவும் போடப்படவில்லை. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை, பள்ளி வேன் கடந்து சென்றபோது ரயில் மோதியது என விபத்தில் படுகாயமடைந்த மாணவன் விஸ்வேஷ் கூறியுள்ளார்