ரயில்வே துறைக்கு ராமதாஸ் கடும் கண்டனம்..!!
01:04 PM Jul 14, 2025 IST
Advertisement
சென்னை: தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல் சீர்கேடு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதி நாள் எரிந்த ரயில் பெட்டிகளால் பொதுசுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்தார்.
Advertisement