ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
10:40 AM Jun 19, 2025 IST
Share
Advertisement
டெல்லி: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை அவர் பெற்றிட வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.