லடாக் மக்களுக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
07:45 AM Oct 01, 2025 IST
Advertisement
டெல்லி: லடாக் மக்களுக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த ராகுல்காந்தி வலிவுறுத்தியுள்ளார்.
Advertisement