ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
10:28 AM Oct 27, 2025 IST
சென்னை: ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி என்னை அண்ணன் என்றே அழைப்பார்; நான் அவரை சகோதரர் என்பேன் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement