ரஃபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:36 AM Oct 29, 2025 IST
சண்டிகர்: ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து ரஃபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. ஏற்கனவே 2023ம் ஆண்டு சுகோய் போர் விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.
Advertisement
Advertisement