தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
Advertisement
சேலம்: எடப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் 200க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.
Advertisement