வளர்ப்பு நாய் கடித்ததில் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தவர் ரேபிஸ் தாக்கி உயிரிழப்பு
சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று தாக்கி குப்புசாமி என்பவர் உயிரிழந்தார். நெசவுத் தொழிலாளியான அவரை சில மாதங்களுக்கு முன்பு, நாய் கடித்துள்ளது; குப்புசாமி தடுப்பூசி போடவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரின் மகனையும் நாய் கடித்து, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நலமுடன் உள்ளார்.
Advertisement
Advertisement