2024ம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் தாக்கி 54 பேர் உயிரிழப்பு: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
Advertisement
டெல்லி: நாடு முழுவதும் 2024ம் ஆண்டில் மட்டும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது என நாடாளுமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரேபிஸ் தாக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 2.30 கோடி ரேபிஸ் தடுப்பூசி டோஸ்கள் ரூ.3535 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement