காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை: காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு செப்.27 முதல் அக்.5 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக். 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement