மாநில தகுதி தேர்வில் மகளிருக்கும் இடஒதுக்கீடு தமிழ்வழி படிப்பு சான்றிதழை பதிவேற்ற அவகாசம்
Advertisement
எனவே, டான்செட் - 2024க்கு விண்ணப்பித்து மேற்படி தேதிகளில் தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில், தமிழ் வழியில் பயின்றோருக்கான இடஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.7.2025 முதல் 7.8.2025 பிற்பகல் 5 மணி வரை Format I மற்றும் IIல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும்.
Advertisement