Home/செய்திகள்/Puzhal Jail Life Imprisonment Prisoner Death
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
07:58 AM May 06, 2024 IST
Share
சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாதவரம் வேத மேரி உயிரிழந்தார். உடல்நல குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.