பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் தமிழக காங்கிரஸ் கண்டனம்
12:16 AM Jan 25, 2025 IST
Share
Advertisement
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று விடுத்த அறிக்கை: பஞ்சாப் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டும்.