பஞ்சாப் முதல்வருக்கு உடல்நலக்குறைவு
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘உடல் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement