பஞ்சாப் மாநிலத்தில் ரூ.10 லட்சத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்படும்: பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
Advertisement
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ரூ.10 லட்சத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். தரன் தாரன், பர்னாலாவில் முதல்கட்டமாக மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement