பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
12:29 PM Jul 09, 2025 IST
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அமெரிக்காவுக்குசட்டவிரோதமாகஆட்களைஅனுப்பும்விவகாரத்தில்அமலாக்கத்துறைசோதனைநடத்திவருகிறது. அமித்தசரஸ், சங்ரூர், பாட்டியாலா, மோகா,அம்பாலா, குருத்சேத்ரா, கர்னல்உள்ளிட்டஇடங்களில்சோதனைநடைபெறுகிறது.