பஞ்சாபில் மழையால் சேதமான விவசாய நிலங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!!
04:52 PM Sep 08, 2025 IST
பஞ்சாப்: பஞ்சாபில் மழையால் சேதமான விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கி பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பயிர் சேதமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு இழப்பீடு அறிவித்தது.
Advertisement
Advertisement