புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்
10:14 AM Jul 04, 2024 IST
Share
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தில் இருந்து தகரங்கள் பெயர்ந்து விழுந்து ராஜா, செல்வி, சுப்பிரமணி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.