புதுக்கோட்டையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போலி நகைகள் பறிமுதல்..!!
05:36 PM May 09, 2024 IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.6 கோடி மதிப்புள்ள 9.151 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகள் BIS அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை நகரில் தெற்கு பிரதான தெருவில் உள்ள நகைக்கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.