புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 25 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு
புதுக்கோட்டை: திருமயத்தில் சாலையோர கடையில் பிரியாணி சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலம்ப போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள கடையில் சாப்பிட்டனர். வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement