புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: அகழாய்வு இயக்குநர் தகவல்
04:43 PM Jul 15, 2025 IST
Share
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்றது என அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தெரிவித்துள்ளார். 203 நாள் நடந்த அகழாய்வில் 1,982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் அகழாய்வு இயக்குநர் தெரிவித்துள்ளார்.