புதுக்கோட்டையில் கிராமிய பாடகி ஏமாற்றி ரூ.80 லட்சம் மோசடி!!
புதுக்கோட்டை: தன்னிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது கிராமிய பாடகி மகமாயி எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற தன்னை வீட்டருகே வசிக்கும் கார்த்தி பாண்டியன் - காயத்ரி தம்பதி அரவணைப்பது போல நடித்து மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.80 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும், தம்பதியை கைது செய்ய வேண்டும் என எஸ்.பி. அலுவலகத்தில் மகமாயி புகார் செய்தனர்.
Advertisement
Advertisement