புதுச்சேரியில் கம்பன் விழாவை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்..!!
10:10 AM May 10, 2024 IST
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 57வது ஆண்டு கம்பன் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம், புதுச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.