புதுச்சேரி ஏனாம் கோதாவரி ஆற்றுப் படுகையில் காணப்படும் சீரா மீன்கள் 3 நாட்களில் ரூ.1 கோடிக்கு விற்பனை!!
புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் கோதாவரி ஆற்றுப் படுகையில் காணப்படும் சீரா மீன்கள் 3 நாட்களில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மக்கள் விரும்பி உண்ணும் சீரா மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகச் சிறிய அளவில் இருக்கும் மீன் என்பதால் லிட்டர் கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement