புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்த சந்தோஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021ல் மனநலம் பாதித்த 15 வயது சிறுமிக்கு சாக்லேட் தந்த சந்தோஷ் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் தர அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement