புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீரால் சுகாதாரத்துறையினர் விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாசு கலந்த குடிநீரால் மக்கள் பாதித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை துணை இயங்குநர் விளக்கம் அளித்தார். குடிநீர் மூலம்தான் உடல்நிலை குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் ரகுநாதன் தெரிவித்தார். நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை பகுதியில் தொடர் கண்காணிப்பு ரகுநாதன் பேட்டி அளித்தன.
Advertisement
Advertisement