புதுச்சேரி காவல்துறையில் 14 எஸ்.பி.க்கள் இடமாற்றம்
12:59 PM Aug 21, 2025 IST
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 14 எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement