Home/செய்திகள்/Puducherry Murder Case Petrol Bomb Attack
புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!
12:17 PM Jun 09, 2025 IST
Share
புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் கைதாகி சுமன் என்பவர் சிறையில் உள்ளார்.சுமனின் வீட்டின் சுவரில் தினேஷின் நண்பர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.