புதுச்சேரியில் நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என திருக்கனூர், கூனிச்சம்பட்டு, தேத்தம்பாக்கம் பகுதி நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement