புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்!!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். புதுச்சேரியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை 5 நாட்கள் நடத்த வலியுறுத்தியதை அடுத்து, சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement