புதுச்சேரியில் சுகாதாரத்துறை பணிக்கு தேர்வானவர்களுக்கு செப்.24ல் சான்றிதழ் சரிபார்ப்பு..!!
புதுச்சேரி: புதுச்சேரியில் சுகாதாரத்துறை பணிக்கு தேர்வானவர்களுக்கு செப்டம்பர்.24ல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளது. மருந்தாளுநருக்கு செப்.24ல், இசிஜி வல்லுநர்களுக்கு செப்.26ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளருக்கு செப்.29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மகப்பேறு சிகிச்சை உதவியாளர்களுக்கு செப்.30ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement