புதுச்சேரியில் புதிதாக 10,000 முதியோருக்கு அக். முதல் முதல் உதவித்தொகை வழங்க ஆளுநர் ஒப்புதல்
10:19 AM Aug 13, 2025 IST
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 10,000 முதியோருக்கு அக். முதல் முதல் உதவித்தொகை வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் ஏற்கெனவே பல்வேறு பிரிவுகளில் 1,81,616 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.