நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைவதை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்ய முடிவு
Advertisement
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைவதை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் பலி; 350க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement