நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைவதை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராஜினாமா
Advertisement
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைவதை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்துள்ளார். சமுக வலைதளங்களுக்கு தடை விதித்தை எதிர்த்து நேபாளத்தில் GEN Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement