பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என மக்களவையில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. மக்களவையில் பாஜக எம்.பி. திரிவேந்திர சிங் ராவத் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய பால்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
Advertisement
Advertisement