முற்போக்குப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Advertisement
Carry on, but remember' எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன் என்று முற்போக்குப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Advertisement