Home/செய்திகள்/Private School Student Menstrual Testing
தனியார் பள்ளியில் மாணவிகளை ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை செய்த கொடூரம்
04:00 PM Jul 10, 2025 IST
Share
Advertisement
தானே: மும்பை அடுத்த தானேவில் உள்ள தனியார் பள்ளியில் 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவிகளை கழிவறையில் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனைசெய்துள்ளனர். கழிவறையில் ரத்தக் கறை இருந்ததை பார்த்து, மாணவிகளை கூட்ட அரங்கத்திற்கு அழைத்து வந்து, யாரது என ஆசிரியர் கேட்க, யாரும் பதில் கூறாததால் இவ்வாறு செய்துள்ளனர். இதுதொடர்பாகபள்ளியின் முதல்வர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்யபட்டுள்ளது.