தனக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மனு
காஞ்சிபுரம்: தனக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மனு தாக்கல் செய்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாததால் கைது செய்யப்பட்டார். விசாரணையை முறையாக நடத்தவில்லை என காஞ்சிபுரம் டி.எஸ்.பி.க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை நிறுத்தி வைக்ககோரி, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரி முறையிட்டுள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement