குவைத் இளவரசர் ஷேக் சபாவுடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
Advertisement
அப்போது பட்டத்து இளவரசருக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியா - குவைத் இடையே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நல்லெண்ண உறவுகள், நட்பை பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
Advertisement