பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: இன்று 75-வது பிறந்தநாள் கொண்டாடும் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement