சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி!
10:48 AM Aug 31, 2025 IST
Advertisement
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் இடையே சந்தித்தனர்.
Advertisement