உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
Advertisement
உத்தரபிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி கொடியேற்றினார். கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் 191 அடி உயரத்தில் கொடி ஏற்றப்பட்டது. காவி நிறத்தில் 22 அடி நீளம், 11 அடி அகலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கான கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. சூரியன் உருவம், ஓம் பெயர், கோவிதர் மரத்தின் படத்துடன் அயோத்தி ராமர் கோயில் கொடி வடிவமைத்துள்ளனர்.
Advertisement