பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்: ராகுல்காந்தி பேச்சு
Advertisement
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் பாஜ அதனை விரும்பவில்லை. பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துவிட்டோம். நாடாளுமன்றத்தில் அவருக்கு முன் அமர்ந்திருக்கிறேன். அவரது நம்பிக்கை போய்விட்டது என்று எனக்கு தெரியும். விரைவில் பிரதமர் மோடியையும், பாஜவையும் ஆட்சியில் இருந்து அகற்றுவோம்” என்றார்.
Advertisement