பிரதமர் மோடி செப்டம்பர் 2ம் வாரத்தில் மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல்
டெல்லி: செப்டம்பர் 2ம் வாரத்தில் பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Advertisement
Advertisement