டெல்லி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
08:46 PM Sep 01, 2025 IST
Advertisement
டெல்லி: சீனா, ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்தடைந்தார். ஜப்பானில் வருடாந்திர உச்சி மாநாடு, சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
Advertisement